வரும் August 3, 2021 (ஆடிப்பெருக்கு) அன்று நமது வலைத்தளத்தில், ஒரு ONLINE QUIZ நடத்தப்படுகிறது. இதைத் தமிழறிஞர் டாக்டர். இராம. மலர்விழி மங்கையற்கரசி அவர்கள் தலைமை வகித்து, வெற்றி பெறுபவர்களுக்குச் சான்றிதழ்களையும் புத்தகங்களையும் வழங்குகிறார்.
போட்டி குறித்த விவரங்களைக் கீழே, கேள்வி பதில் வடிவத்தில் கொடுத்திருக்கிறேன். இதை விவரமாகத் தெரிந்துகொண்டு, போட்டியில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிச் செல்லுங்கள்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்வது எப்படி ?
August 3, 2021 ஆடிப்பெருக்கு அன்று காலை 9:00 மணிக்கு இந்தத் தளத்துக்கு வாருங்கள். ATTEND QUIZ CONTEST - என்ற LINK-ஐ CLICK செய்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்.
போட்டி எப்போது ஆரம்பிக்கும் ?
இந்தப் போட்டி August 3, 2021 அன்று காலை 9:00 மணிக்கு ஆரம்பித்து இரவு 11:00 மணிக்கு முடிவடையும்.
போட்டியில் எதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் ?
ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
எத்தனைக் கேள்விகள் ? ஒதுக்கப்படும் நேரம் என்ன ?
மொத்தம் 25 கேள்விகள். ஒதுக்கப்படும் நேரம் 40 நிமிடங்கள்.
போட்டியின் முடிவுகள் எப்போது வெளியாகும் ?
August 7, 2021 அன்று காலை 11:00 மணிக்கு போட்டியின் முடிவுகள் இந்தத் தளத்தில் வெளியிடப்படும். ஒரு தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, உங்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு, முதல் 50 இடங்களைப் பிடிப்பவர்களின் பெயர்கள் மட்டுமே அந்தப் பட்டியலில் இடம்பெறும்.
எதன் அடிப்படையில் அந்தத் தரப்பட்டியல் Rank வழங்கப்படுகிறது ?
நீங்கள் எடுக்கும் மதிப்பெண், போட்டியை முடிக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அந்தத் தரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதிக நபர்கள் ஒரே மதிப்பெண்கள் எடுக்கும் பட்சத்தில், அவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் (will be informed through email), இரண்டாம் நிலைத் தேர்வு (சிறிது கடினமான தேர்வுதான்) நடத்தப்படும்.
வெற்றிபெறுபவர்க்கு வழங்கப்படும் பரிசுகள் யாவை ?
1. முதல் பரிசு - Insulated Stainless Steel Large Roti Casserole, வளையாபதி நாடக வடிவப் புத்தகம், உதயண குமார காவியம் நாடக வடிவப் புத்தகம், சூளாமணி நாடக வடிவப் புத்தகம் மற்றும் சான்றிதழ்.
2. இரண்டாவது பரிசு - Insulated Stainless Steel Mirror Finish 6 Cups Set, வளையாபதி நாடக வடிவப் புத்தகம், உதயண குமார காவியம் நாடக வடிவப் புத்தகம், சூளாமணி நாடக வடிவப் புத்தகம் மற்றும் சான்றிதழ்.
3. மூன்றாவது பரிசு - Insulated Stainless Steel Small Casserole, வளையாபதி நாடக வடிவப் புத்தகம், உதயண குமார காவியம் நாடகப் வடிவ புத்தகம், சூளாமணி நாடக வடிவப் புத்தகம் மற்றும் சான்றிதழ்.
4. சிறப்புப் பரிசு (அடுத்த பத்து இடங்களைப் பிடிப்பவர்களுக்கு) - DOMS Jumbo Wax Crayons (12 Color Pack), வளையாபதி நாடக வடிவப் புத்தகம், உதயண குமார காவியம்/ சூளாமணி நாடக வடிவப் புத்தகம் மற்றும் சான்றிதழ்.
5. ஆறுதல் பரிசு (அடுத்த இருபது இடங்களைப் பிடிப்பவர்களுக்கு) - வளையாபதி நாடக வடிவப் புத்தகம் மற்றும் சான்றிதழ்.
பரிசுகள் எந்த வகையில் அனுப்பப்படும் ?
பரிசுகளை அனுப்பி வைப்பதற்காக நீங்கள் எந்த gmail ID-ஐ கொடுத்தீர்களோ, அதிலேயே தொடர்பு கொள்ளப்படுவார்கள். சான்றிதழ்களும் நீங்கள் போட்டியின் போது கொடுத்த பெயரிலேயே வழங்கப்படும்.
இந்தப் போட்டியின் சிறப்பம்சம் யாது ?
இந்தப் போட்டியைத் தலைமை வகிப்பவர், "காப்பியத் தாய்" என்று விருது வழங்கப்பட்ட டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி அம்மா ஆவார். இவரே மேற்கண்ட புத்தகங்களுக்கும் ஆசிரியர். இவரது கையெழுத்திடப்பட்ட சான்றிதழ் உங்களுக்கு வழங்கப்படுவது, தனிச்சிறப்பாகும்.
மேலும், நமது APPLEBOX YOUTUBE சேனலில், அதன் INSTAGRAM பக்கத்தில், உங்களது பெயர் அறிவிக்கப்படுவதோடு, பரிசு பெற்றவுடன் நீங்கள் எனது INSTAGRAM பக்கத்துக்கு அனுப்பும் புகைப்படமும் வெளியிடப்படும்.
Tags:
quiz
Waiting akka
ReplyDeleteI will participate akka
DeleteWill participate sis
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWaiting akka 😊
ReplyDeleteI am waiting sister
ReplyDeleteWaiting akka ☺️☺️😊😊😍
ReplyDeleteI will try my best sister
ReplyDeleteIam waiting......
ReplyDeleteWaiting for the quizz akka
ReplyDeleteWaiting akka
ReplyDeleteI am early waiting sis
ReplyDeleteI'm Waiting akka
ReplyDeleteWell done sister l am waiting for the quiz
ReplyDeleteஅறிவை சோதிக்க நல்ல வாய்ப்பு அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் நானும் காத்திருக்கிறேன் சகோதரி
ReplyDeleteIam realy so happy
ReplyDeleteSrilanka le irunthum participate pannalama sister ???
ReplyDeleteHow
DeleteHow will we collect our rewards
ReplyDeleteSss
DeleteOk sister
ReplyDeleteMy 9 year old son will participate.he is waiting
ReplyDeleteWaiting akka
ReplyDeleteWhen link will get enable akka?
ReplyDeleteThanks!
Website link எதல போவது. Please reply
ReplyDelete11:00 AM it opens Sago
DeleteAkka questions innum varla ka😭
ReplyDeleteQuiz competition time sister link varave illa
ReplyDeleteYes here having
DeleteNot yet received the link
ReplyDeleteAkka innum link varala akka why varala plz tell the correct time akka plz....
ReplyDeleteAkka link send pannunga akka please
ReplyDeleteLink edula irrukunu soldringala aunty
ReplyDeleteLink epo open agun aunty
ReplyDeleteAkka link innum open agula akka
ReplyDeletePlz send your link sister
ReplyDeleteLink and timing ennoru murai sollunga
ReplyDeleteNaa 9:20 ku vandhu aludhutaen��
Akka naan exam atten panne but answer pakka munnadi veliya vanthuttu return open panna open agala akka
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete