QUIZ WINNER - அறிவிப்பு மற்றும் தகவல்கள்நமது சேனல் சார்பாக 2021-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஐம்பெரும் காப்பியங்களுக்கான QUIZ போட்டி நடத்தப்பட்டது. முதல் நிலைத் தேர்வுகளிலிருந்து 649 பேர் (100 Scorers) தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் வெற்றியாளர்களைத் தேர்வு செய்வதற்கான TIE-BREAKER தேர்வும் நடத்தப்பட்டது. 

பின்னர், விதிகளின்படி அவர்களது மதிப்பெண் மற்றும் தேர்வுக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் (after validator test) ஆகியவற்றின் அடிப்படியில் 30 வெற்றியாளர்களின் பட்டியல் தயாரானது. அவர்களிடம் முகவரி சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் அனுப்பப்பட்டன. 

கலந்துகொண்ட உங்கள் அனைவரையும் எனது மனதார வாழ்த்துகிறேன். அடுத்தமுறையிலிருந்து போட்டியின் விதிமுறைகளை சீராக்கி இன்னும் மெருகேற்றி நடத்துவேன் என்று சொல்லிக்கொள்கிறேன். 

தரப்பட்டியல் மற்றும் பரிசு அனுப்பப்பட்ட விவரம் பின்வருமாறு 

முதல் பரிசு 

விஸ்வா , திருச்சி (Prize Delivered)

இரண்டாம் பரிசு 

சர்மிளா ராஜேந்திரன் - மண்ணச்சநல்லூர் (Prize Delivered)

மூன்றாம் பரிசு 

G. Pavithra - தருமபுரி (Prize Delivered)

சிறப்புப் பரிசுகள் 

NANDHA KUMAR R - தருமபுரி (Prize Delivered)

M SUJATHA - சென்னை (Prize Delivered)

KAYALVIZHI M - சேலம் (Prize Delivered)

INDUJA - மன்னார்குடி (Prize Delivered)

JAGAN R - நாமக்கல் (Prize Delivered)

CHITRA GANESAN - கன்னியாகுமரி(Prize Delivered) 

MEERA KRISHNAN - திருச்சி (Prize Delivered)

S GOKULAANAND - சென்னை (Prize Delivered)

PRIYADHARSHINI R - திருப்பூர் (Prize Delivered)

JAYASHREE RAJIIAH - வில்லிவாக்கம் (Prize Delivered)

ஆறுதல் பரிசு 

KANNAN - கிருஷ்ணகிரி (Prize Delivered)

P REKA - கோயம்புத்தூர் (Prize Delivered)

ANBUNITHI S - நாமக்கல் (Prize Delivered)

PUGAL S - நாமக்கல் (Prize Delivered)

BRINDHA SEKAR - வில்லிவாக்கம், சென்னை(Prize Delivered) 

G RAMAJEYAM - தர்மபுரி (Prize Delivered)

KAVITHA -  முகவரி அனுப்பப்படவில்லை 

SARAVANAN R - திருவாரூர் (Prize Delivered)

SAKTHIYAVATHI - முகவரி அனுப்பப்படவில்லை 

MADHUMITHA RAMACHANDRAN - தாழம்பூர், சென்னை (Prize Delivered)

NISHA FATHIMA H -  திருநெல்வேலி (Prize Delivered)

RAMESH PONNUSWAMY - ராயபுரம், சென்னை (Prize Delivered)

M GAYATHRI - ஈரோடு(Prize Delivered)

BALAMURUGAN B - கடலூர் - Courier Delivery Failed

SAIRAM K - திருச்சி (Prize Delivered)

RASIKA P - நாமக்கல் (Prize Delivered)

B HARINI - அண்ணா நகர், சென்னை (Prize Delivered)

K SELVAKAMATCHI - தூத்துக்குடி (Prize Delivered)

DEIVANAYAKI - மண்ணச்சநல்லூர் (Prize Delivered)

DEVI SRI V - கடலூர் (Prize Delivered)

மேலும், கலந்துகொண்ட அனைவருக்கும் மின் சான்றிதழ்(e-certificate) அனுப்பப்பட்டுவிட்டது. உங்கள் INBOX மற்றும் SPAM folder-களைப் பார்க்கவும். பதிவு செய்துள்ள மின்னஞ்சலுக்கு நிச்சயம் சான்றிதழ் வந்திருக்கும். 

இந்த ஒட்டுமொத்த நிகழ்விலுமிருந்து சில புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்46 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

 1. What is the first mark of tie breaker round sister?

  ReplyDelete
  Replies
  1. அதை அவர்களையே சொல்ல வைப்போம் சகோ. இப்போதுதான் தொடர்பு கொண்டுள்ளோம். If they say, how did they score that will be better to hear..

   Delete
 2. Congratulations to all winners!! 🥳

  ReplyDelete
 3. Seii enala ah win panamudiyala ah😥

  ReplyDelete
  Replies
  1. Don't worry Sago.. Next time, I will organize in a better process and with more restrictions.. Next time, I will try to give participation certificates to everyone. I am searching for softwares for that.

   Delete
 4. Jagan R
  I am 8 th place🙋‍♂️🤩

  ReplyDelete
 5. Replies
  1. Don't worry Sago.. Next time, I will organize in a better process and with more restrictions.. Next time, I will try to give participation certificates to everyone. I am searching for softwares for that.

   Delete
 6. Congratulations to all the winners..🙂

  ReplyDelete
 7. U will send the mail for others who have taken 100 Mark's in first round ahh akka???

  ReplyDelete
  Replies
  1. I am buying a software for that Sago.. Ippo than atha learn panren.. So AUGUST 30 send panniduven..

   Delete
 8. Akka I scored 60 in tie breaker enaku iliya

  ReplyDelete
  Replies
  1. Mela parunga Deepa.. You will receive e-certificate and e-book.. All those who scored 100 in first test will get that..

   Delete
 9. 𝘕𝘦𝘦𝘯𝘨𝘢 𝘲𝘶𝘪𝘻 𝘷𝘦𝘤𝘩𝘢𝘵𝘩𝘶 𝘦𝘯𝘢𝘬𝘶 𝘵𝘦𝘳𝘪𝘺𝘢𝘵𝘩𝘶 𝘺𝘦𝘯𝘢𝘺𝘢 𝘮𝘢𝘵𝘳𝘪 𝘯𝘦𝘳𝘢𝘺𝘢 𝘱𝘦𝘳 𝘪𝘳𝘶𝘱𝘢𝘯𝘨𝘢 𝘮𝘢𝘮

  ReplyDelete
 10. Congrats all winners and participants...
  Nice Sabari sis...💐

  ReplyDelete
 11. Congrats to the winners. wishes to mrs. Sabari for this online competition. My sister is great lover of Tamil now she is 57 she found energetic in participating. Thank you for giving a happiness to these tamil lovers. She has read a lot. But unfortunately she could not succeed. She got 76. Can we know when the next competition will be held. So she will prepare, she eagerly awaits

  ReplyDelete
 12. I was unable to win the contest akka. I tried my best for the contest

  ReplyDelete
 13. Hi, I scored 90 in the second round. But mail ethum varala. So not selected ah??

  ReplyDelete
  Replies
  1. Please mention your mail ID and Name given while registering for first test

   Delete
  2. இத்தனை மதிப்பெண்கள் எடுத்தால், விடுபட வாய்ப்பில்லை சகோ !! ஆனால், கேட்கப்பட்ட கேள்விகளை வாசிக்கும் நேரத்தை (machine calculated quick reading time) விடக் குறைவான நேரத்தை எடுத்துக்கொண்டு போட்டியை முடித்தவர்கள் மாத்திரமே (அதாவது உண்மைத் தன்மையற்ற submissions) விடுபட்டவர்களாக இருந்தார்கள்.
   உங்களது மின்னஞ்சல் மற்றும் பெயரைத் தந்தால், நான் உங்களுக்கான தரவுகளை சரிபார்த்து காரணம் சொல்வேன். நன்றி.

   Delete
  3. Hi my mail id : connect2vichu@gmail.com

   Name: Viswanathan

   Delete
 14. akka i am nine years old boy by watching your videos i attend firt quiz and i get 88 marks 3 mistakes so i dont go to tie braker 😥😪😔

  ReplyDelete
 15. Sis enala idhula kalanthuka mudila situation apdi so innum time iruka kalanthuka Ilana next epo quiz keppinganu solunga please I'm very interested sis

  ReplyDelete
 16. Sis questions edhula iruku na just paklamah

  ReplyDelete
 17. hi mam i got 98 marks but u didn't gave price

  ReplyDelete
  Replies
  1. இந்த டெஸ்ட்ல 98-னு ஒரு மார்க்கே கிடையாது. It might be 96 and it was the first test. Only 100 scorers were given the second tie breaker and only 33 were selected among them.

   Delete
 18. What about 3rd place?????🙄🙄

  ReplyDelete
 19. Hi, I scored 90 in the second round. But mail ethum varala. So not selected ah??

  As you asked,
  Mail id: connect2vichu@gmail.com
  Name: Viswanathan

  ReplyDelete
  Replies
  1. Your completion time for the quiz is 1 minute and 5 seconds. As said, I am using a form validator software to eliminate fraudulent activities and mal practices. As per software, the minimum time taken by a computer to read this full question form is 3 minutes. For a human, It is totally impossible to read, guess and answer within 1 minute. I hope you know what happened by yourself.
   இதையும் மீறி, உங்களுக்கு எங்கள் மென்பொருள் மீதோ, தேர்வு முறை மீதோ சந்தேகம் எழுந்தால், sabarisankari88@gmail.com என்று மின்னஞ்சலுக்குத் தொடர்பகொள்ளுங்கள். நான் வரும் சனிக்கிழமை நேரிலேயே (zoom அழைப்பில்) உங்களுக்கு ஒரு தேர்வை நடத்தி (அதே கேள்விகளை வேறு முறையில் கேட்பேன் with reasoning. இவ்வளவு வேகமாக முடித்த உங்களுக்கு அது நிச்சயமாகக் கடினமாக இருக்காது) அதன் படி, உங்களுக்கு உரித்தான இடத்தை நிச்சயம் தருகிறேன்.

   இது திறமையான நபருக்குப் (உங்களையும் சேர்த்துதான்) பரிசு போகவேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக மட்டும் தான்.

   Delete
 20. Hi mam ..I hope ur fine
  Mam pls send the answer for quiz questions..I couldn't find in ur website..

  ReplyDelete
 21. hi mam did third place is in verification??//??

  ReplyDelete
 22. Hi pls upload answers for the quiz🔑

  ReplyDelete
 23. When will you conduct the next competition akka

  ReplyDelete
 24. How u will contact to give .
  E. Certificates akka???

  ReplyDelete
  Replies
  1. E-certificate means electrinoic certificate that will send to ur email id u used to write the exa.

   Delete
 25. How u will give e.book to the first batch winners akka.

  ReplyDelete
 26. Akka naa first round la 96 marks yaanaku Ecertificate unnda

  ReplyDelete
  Replies
  1. Already sent Siva.. Please check your mail in both inbox and spam folder

   Delete
Previous Post Next Post