வளையாபதியின் கதை - Aimperum Kappiyangal


வேற்று குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாம் மனைவியாக மணந்து கொள்ளும் நவகோடி நாராயணன், தனது குலத்தாரின் எச்சிரிக்கையால் அவளை நீங்கிச் செல்கிறான். அந்த சமயத்தில் கருவுற்ற அந்த இரண்டாம் மனைவியோ, கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள். 

அந்த மகன் வளர்ந்து பெரியவனானதும், "உன் தந்தை யார் ?" என்று பிறர் கேலி செய்ய, தன் தாயிடம் அவன் அந்தக் கேள்வியைக் கேட்கிறான். அவளும் வேறு வழியின்றி தகவல் சொல்கிறாள். மகனும் தந்தையிடம் சென்று முறையிட, நவகோடி நாராயணன் ஊராருக்கு பயந்து, தனது வாரிசை மறுக்கிறான்.

இறுதியாக அந்த மகன் எப்படி தனது தந்தையிடம் அங்கீகாரம் பெறுகிறான் என்பதே வளையாபதி.

இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post