TERMS AND GUIDELINES
1. முதல் முறையிலேயே, 100 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுக்கும் அனைவருக்குமே, இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
2. போட்டியின் முதல் இரண்டு நாட்களில் பங்கேற்றவர்களுக்கு மட்டுமே, இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. For this Quiz, NOVEMBER 4 and NOVEMBER 5.
3. போட்டியாளர், தனது பெயரைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். நீங்கள் எந்தப் பெயரைக் குறிப்பிடுகிறீர்களோ, அந்தப் பெயரே பதிப்பிடப்படும்.
இந்த விதிமுறைகளின்படி, கீழ்க்கண்ட நபர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
அடுத்த QUIZ-இல் இருந்து, பங்கேற்கும் முறை மாற்றப்பட்டு, விதிமுறைகள் நெருக்கமாக்கப்படும். போட்டிக்கான பரிசுகளும், சுவாரஸ்யமாக்கப்படும்.
NAMES ARE MENTIONED IN ALPHABETICAL ORDER
Only 100 marks mattum than a??? 😣😏😥😥🙄🙄😞😟
ReplyDeleteNext quiz date mam
ReplyDeleteThank you mam I received my certificate
ReplyDelete