சங்ககால விழாக்கள்
சங்ககாலத்தில் கொண்டாடப்பட்ட விழாக்கள் பற்றிய காணொளி. கொண்டாடப்பட்ட விதங்கள் பற்றிய படங்களுடன்.
சங்ககால பாத்திர வகைகள்
சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பத்திரங்கள். கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பானைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயருண்டு என்றும் அவை சங்க இலக்கியத்தில் இருக்கின்றன என்றும் உங்களுக்குத் தெரியுமா ? தெரிந்துகொள்ள இந்தக் காணொளி உதவியாக இருக்கும்.
Tags:
Sangam