அறிவோம் நற்றிணை - VIDEO SERIES


ஒரு வித்யாசமான பூச்சரம் - நற்றிணை 52

நீங்கள் இதுவரைக் கேள்விப்பட்டிராத இரண்டு வித்யாசமான பூக்கள் கொண்டு கட்டப்பட்ட பூச்சரம் பற்றிய சிறு தொகுப்பு இது. படங்களுடன் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.ஒரு ஆடைப் பராமரிப்பு முறை - நற்றிணை 90

ஆடைகளுக்கு கஞ்சியிட்டுப் பராமரிக்கும் முறை ஐரோப்பியர்களுடையது என்று வரலாறு சொல்கிறது. ஆனால், சங்க இலக்கியம் அதைக் கடைபிடித்தவர்கள் நாம் என்ற உண்மையைச் சொல்கிறது.


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post