NOVEMBER 18 அன்று, நமது வாசிப்பு வட்டத்தின் சார்பாக நடந்த ஆன்லைன் சந்திப்பிலிருந்து இதோ சில துளிகள்.
ஒவ்வொரு முறையும் அழைப்பு நமது WHATSAPP சேனலில் பகிரப்படுகிறது.கலந்துகொள்ள விருப்பமிருப்பவர்கள் கீழ்க்காணும் இணைப்பைப் பயன்படுத்தி உடனுக்குடன் அழைப்புகளைப் பெறுங்கள்.
Click and Join our APPLEBOX WHATSAPP CHANNEL LINK, if you have not done.
இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை. ஆகவே, புத்தக விளக்கம். அதற்கென நாம் எடுத்துக்கொண்ட புத்தகம் "ஆழ்மனதின் அற்புத சக்தி" (The Power of Subconscious Mind).
முதலில், நான் ஆழ்மனதின் செயல்பாட்டை ஒரு எடுத்துக்காட்டோடு விளக்கினேன். அடுத்து "ஆழ்மனதோடு பேசுவது எப்படி ?" என்பதை சொல்லித் தந்தேன்.
பின்னர், நேயர்களில் சிலர் தங்கள் குறிக்கோள்களை (Goals) எழுதிப் பகிர்ந்துகொண்டார்கள். நான் பகிர்ந்த உறுதி வாக்கியங்களை (Affirmations) வாசித்து, மறுவாசிப்பும் செய்தார்கள். அதன் பின், அவர்கள் தங்கள் குறிக்கோள்களுக்கான உறுதி வாக்கியங்களை எழுதிக்கொள்ள பயிற்சியும் (Practices) வழங்கப்பட்டது. சிலருக்குத் தங்கள் வாக்கியங்களைப் பகிரும் வாய்ப்பும் தரப்பட்டது.
பேச வாய்ப்பு வழங்கப்பட்டபோது, ரோனிகா, அமீர் கான், நூருல், விக்னேஷ், ப்ரியா, ப்ரியங்கா, தியாகு, மீனாட்சி, பிரபா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
சந்திப்பில் அவர்களோடு பகிர்ந்துகொண்ட உறுதி வாக்கியங்கள் மற்றும் படங்களை (Affirmations and Illustrations) இதோ உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அட, "நாங்க மிஸ் பண்ணிட்டோமே !!" என்ற கவலை வேண்டாம். அடுத்தமுறை வரும் சந்திப்பில் நிச்சயம் கலந்துகொள்ளலாம். ஆனால், அதற்கு நீங்கள் நமது சேனலில் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான், அழைப்புகளைப் பெற இயலும்.
Click and Join our APPLEBOX WHATSAPP CHANNEL LINK, if you have not done.
மீண்டும் சந்திப்போம் !! நன்றி, வணக்கம் !!
ஒவ்வொரு முறையும் அழைப்பு நமது WHATSAPP சேனலில் பகிரப்படுகிறது.கலந்துகொள்ள விருப்பமிருப்பவர்கள் கீழ்க்காணும் இணைப்பைப் பயன்படுத்தி உடனுக்குடன் அழைப்புகளைப் பெறுங்கள்.
Click and Join our APPLEBOX WHATSAPP CHANNEL LINK, if you have not done.
சந்திப்பின் தலைப்பு
ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நமது வாசிப்பு வட்டத்தின் சந்திப்புகள் நடைபெறும். அதில், முதல் வெள்ளிக்கிழமை சிறுகதை வாசிப்பும், மூன்றாவது வெள்ளிக்கிழமை புத்தக விளக்கமும் நடைபெறும்.இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை. ஆகவே, புத்தக விளக்கம். அதற்கென நாம் எடுத்துக்கொண்ட புத்தகம் "ஆழ்மனதின் அற்புத சக்தி" (The Power of Subconscious Mind).
சந்திப்பிலிருந்து சில துளிகள்
56 பேர் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். 48 பேர் கலந்துகொண்டார்கள். எல்லோரும் சரியான நேரத்தில் இணைந்துகொண்டு, இறுதிவரையிலும் கவனித்தார்கள்.முதலில், நான் ஆழ்மனதின் செயல்பாட்டை ஒரு எடுத்துக்காட்டோடு விளக்கினேன். அடுத்து "ஆழ்மனதோடு பேசுவது எப்படி ?" என்பதை சொல்லித் தந்தேன்.
பின்னர், நேயர்களில் சிலர் தங்கள் குறிக்கோள்களை (Goals) எழுதிப் பகிர்ந்துகொண்டார்கள். நான் பகிர்ந்த உறுதி வாக்கியங்களை (Affirmations) வாசித்து, மறுவாசிப்பும் செய்தார்கள். அதன் பின், அவர்கள் தங்கள் குறிக்கோள்களுக்கான உறுதி வாக்கியங்களை எழுதிக்கொள்ள பயிற்சியும் (Practices) வழங்கப்பட்டது. சிலருக்குத் தங்கள் வாக்கியங்களைப் பகிரும் வாய்ப்பும் தரப்பட்டது.
பேச வாய்ப்பு வழங்கப்பட்டபோது, ரோனிகா, அமீர் கான், நூருல், விக்னேஷ், ப்ரியா, ப்ரியங்கா, தியாகு, மீனாட்சி, பிரபா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
சந்திப்பில் அவர்களோடு பகிர்ந்துகொண்ட உறுதி வாக்கியங்கள் மற்றும் படங்களை (Affirmations and Illustrations) இதோ உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அட, "நாங்க மிஸ் பண்ணிட்டோமே !!" என்ற கவலை வேண்டாம். அடுத்தமுறை வரும் சந்திப்பில் நிச்சயம் கலந்துகொள்ளலாம். ஆனால், அதற்கு நீங்கள் நமது சேனலில் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான், அழைப்புகளைப் பெற இயலும்.
Click and Join our APPLEBOX WHATSAPP CHANNEL LINK, if you have not done.
மீண்டும் சந்திப்போம் !! நன்றி, வணக்கம் !!
Tags:
applebox reading circle
Can we get to join the class again ?? On the same topic?
ReplyDelete